திறன் மிக்க விளையாட்டுப் பள்ளி விருதுடன் சாதனைகள் படைத்து வரும் சாஆ உருமாற்றுக் கூட்டுத் தமிழ்ப்பள்ளி

கவின்மலர்

1.1.1984 ஆம் ஆண்டு இப்பள்ளி ‘எ’ வகை (Gred A) பள்ளியாக அங்கிகரிக்கப்பட்டது. 16.7.2015 முதல் தற்போது வரை திருமதி.மு.ஜீவராணி இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். இப்பள்ளியில் தற்போது 27 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் 270 மாணவர்கள் பயில்கின்றனர். 2018-ஆம் ஆண்டில் இப்பள்ளி உருமாற்றுப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் திருமதி.மு.ஜீவராணி பள்ளியில் அதீத மாற்றங்களைக் கொண்டு வந்தார். கல்வி, புறப்பாட நடவடிக்கைகள், அனைத்துலக ரீதியில் மாணவர்களின் பங்கெடுப்பு அனைத்திலும் சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி சிறந்து விளங்கியது. குறிப்பாக மாணவர்களின் வருகையின் சிக்கலைக் களைய அறிவாற்றல் களம் (Medan Akses Minda- Projek MAM) எனும் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தில் வழி மாணவர்கள் விளையாட்டு வழி கல்வி கற்றனர். இதனால் இப்பள்ளியில் மாணவர்களின் வருகை சிக்கல் களையப்பட்டது.

பள்ளியின் சாதனைகள்

 • ஓட்டப் பந்தயம்
 • ஜொகூர் மாநில ரீதியிலான குறுக்கோட்டப் போட்டி-2018

பெண்கள் பிரிவுமுதல் நிலை

 • தேசியரீதியிலானகுறுக்கோட்டப்போட்டி-2018

பெண்கள் பிரிவு வைஷாலினி 20-ஆம்நிலை

 • தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலானமாநிலஅளவிலானகுறுக்கோட்டப்போட்டி-2018

ஒட்டுமொத்த வெற்றியாளர், பெண்கள்இரண்டாம்நிலை

 • கோலாலம்பூர்அளவிலானதிறந்தவெளிஓட்டம்2018

2000 மீட்டர்நடைபோட்டியில்இரண்டாம்நிலை

 • ஜொகூர்மாநிலஅளவிலானகுறுக்கோட்டப்போட்டி-2019

சஞ்ஜெய்கண்ணன்ஒன்பதாம்நிலை

 • தென்மாநிலஅளவிலானகுறுக்கோட்டப்போட்டி-2019

சஞ்ஜெய்கண்ணன்முதல்நிலை

 • செகாமட் மாவட்ட அளவிலான குறுக்கோட்டப் போட்டி-2020

சஞ்ஜெய்கண்ணன்  முதல்நிலை

வர்ஷன் இரண்டாம் நிலை

தேன்முகிழ் முதல் நிலை

காற்பந்து

செகாமாட் மாவட்ட ரீதியிலான முதல் நிலை வெற்றி அணி-2016

ஜொகூர் மாநில MIFA காற்பந்து போட்டியின் முதல் நிலை வெற்றி அணி- 2008/ 2009/ 2011/ 2013/ 2017

தேசியரீதியிலான MIFA காற்பந்து போட்டியின் முதல் நிலை வெற்றி அணி

அறிவியல் இளம் ஆய்வாளர்கள் புத்தாக்கப்போட்டி

அனைத்துலக புத்தாக்கத் திறன் விருது

பள்ளி ஆசிரியர்களான திருமதி.லெட்சுமி நாயர் மற்றும் குமாரி.ஶ்ரீபிரியா மே மாதம் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ‘அனைத்துலக புத்தாக்கத் திறன் விருது’ போட்டியில் கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் ஆசிரியர்கள் தங்கத்தை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தனித்துவமான விளையாட்டுத் திறன் பள்ளி

மே 2019-ஆம் ஆண்டு சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளிக்கு விளையாட்டுத் துறையில் நனிச்சிறப்பாக  விளங்கியதற்காக  நற்சான்றிதழும் “தனித்துவமான விளையாட்டுத் திறன் பள்ளி” எனும் விருதும் இந்தியாவில் கிடைத்தது. பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்து 2019-ஆம் ஆண்டின் புறப்பாட ஆசிரியரான குகன் த/பெ பரமாவதர் அவருடன் விளையாட்டுப் பொறுப்பு ஆசிரியர்களும் மாணவர்ளை மாவட்டம், மாநிலம், தேசிய, அனைத்துலகம் என பற்பல போட்டிகளில் கலந்து மானவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்

குளிர்ந்த வீடு 

2019-அக்டோபர் இல் பள்ளி ஆசிரியர்களான சத்தியசீலன் மற்றும் குமாரி .ஶ்ரீபிரியா பள்ளி மாணவர்கள் மொத்தம் ஐவரை இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். இப்போட்டியில் மாணவர்கள் ‘குளிர்ந்தவீடு’ எனும் புத்தாக்கத்தைச் செய்து 

தங்கத்தை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சதுரங்கப்போட்டி

 • 1stSegamat Age Group Online Tournament Category  u9 2020 சதுரங்கப் போட்டியில் ஐந்தாம் நிலையையும் பத்தாம் நிலையயும் வென்றனர்.
 • 2020-இல்12 வயதுக்குக் கீழ் சிறந்த3-ஆம் நிலை பெண் போட்டியாளர் எனும் விருதையும் பத்தாம் நிலையையும் சதுரங்கப் போட்டியில் வென்றனர்.
 • ‘7THUnity Chess Match Best State Player of Johor 2020’
 • 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய ரீதியில் நனிசிறந்த மாணவ தலைவர் அங்கீகாரம்
 • செகாமட் மாவட்ட ரீதியில் –முதல் நிலை
 • ஜொகூர் மாநில ரீதியில் –முதல் நிலை
 • தேசியரீதியில் – முதல் நிலை

யூ.பி.எஸ்.ஆர் சாதனைகள்

கடந்த மூன்று ஆண்டுகளாக சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் தேர்வு மிகவும் சிறந்த நிலையிலும் வருடத்திற்கு வருடம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன.

வருடம் “8A”க்கள் “7A”க்கள் “6A”க்கள் “5A”க்கள் ஒட்டுமொத்த தேர்ச்சி

(%)

2017

49 மாணவர்கள்

1 1 1 1 46.94 (20 மாணவர்கள்)
2018

40மாணவர்கள்

1 50.0(23 மாணவர்கள்)
2019

37மாணவர்கள்

2 1 1 4 67.57(25மாணவர்கள்))

சாஆகூட்டுத்தமிழ்ப்பள்ளிமாணவர்களின்சாதனைக்குப்பள்ளியின்தலைமையாசிரியர்திருமதி.மு.ஜீவராணி அவர்களின் சிறந்த நிர்வாகத் திறனும் ஆசிரியர்ளின் அயராத உழைப்பும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மண்டப குழுவும் வழங்கிய ஒருமித்த ஒத்துழைப்பும் மற்றும் பொது இயக்கங்களின் ஆதரவே மாணவர்களின் சாதனைக்குக் காரணமாகும்.

நமதுதாய்மொழியானதமிழ்மொழியைப்பேணுவதும்வளர்ப்பதும்அடுத்தத்தலைமுறைக்குஎடுத்துச்செல்வதும்தமிழர்களின்கடமைஎன்பதைநாம்உணரவேண்டும். அதற்குநம்நாடிநரம்புகளிலேசெந்நீர்நாளங்களிலேஆழ்ந்தமொழி,இனவுணர்வுபீறிட்டுஎழவேண்டும். தமிழ்ப்பள்ளிஎன்பதுஅறிவைப்புகட்டும்கல்விக்கூடம்மட்டும்அல்ல. அதுதமிழர்களின்மொழி,இனம், கலை, பண்பாடு, இலக்கியம், சமயம், பாரம்பரியம்போன்றவற்றைஇந்நாட்டில்அழியாமல்கட்டிக்காக்கும்நடுவம். தமிழ்ப்பள்ளிகள்அழியுமானால்இந்நாட்டில்தமிழ்மொழிதன்நிலைத்தன்மையைஇழந்துஅழிவுறும். எனவே, தங்கள்பிள்ளைகளைத்தமிழ்ப்பள்ளிக்குஅனுப்புவதுதமிழர்களின்தலையாயகடமையாகும்அதுவேசிறந்ததேர்வாகும்என்பதைத்தமிழர்கள்அனைவரும்உணரவேண்டும்

தமிழ்மொழி நமது உயிராகட்டும்

தமிழ்ப்பள்ளி நமதுத் தேர்வாகட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here