இந்திய வம்சாவளி பெண்ணா ?

-வேண்டவே வேண்டாம் -அமெரிக்க எம்பிக்கள் 

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக அலுவலக இயக்குனராக நீரா டாண்டன் நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் நியமிக்கப்படுவதற்கு சில எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் நியமிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகக்கட்சி எம்.பி ராபர்ட் போர்ட்மன் மற்றும் சூசன் கலின்ஸ் உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிகளும் நீரா டாண்டன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here