பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு-

-இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார்

கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது” என்று பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here