நேpபாள பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியுமா?

– சர்மா ஒலி சவால்

நேப்பாள பிரதமர் ஒலி, நான் இன்னும் பாராளுமன்ற ஆளும் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கிறேன். பிரசாந்தி தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்டு கட்சி என்னை பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here