10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது

-உலக  உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here