கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவதே தீர்வு

– அரசு டாக்டர்கள் வலியுறுத்தல்

முகக் கவசம் என்பது வாய், மூக்குப்பகுதியை முழுமையாக மூடும் வகையில் இருக்க வேண்டும். சரிவர முககவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here