இந்திய விமானப்படையில் 405 விமானிகள் பற்றாக்குறை

இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here