இன்று 1,178 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில் வியாழக்கிழமை  (ஏப்ரல் 1) 1,178 புதிய கோவிட் -19 சம்பவங்கள் உள்ளன. மொத்தம் 346,678 ஆக உள்ளது.

மாநிலங்களின் பட்டியலில் சரவாக் மற்றும் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார் – முறையே 238 மற்றும் 237 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதன்கிழமை (மார்ச் 31) பதிவான 1,482 சம்பவங்க இருந்து தினசரி மொத்தம் ஒரு சிறிய முன்னேற்றம் ஆகும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here