பகாங் அரசு ஊழியர்களுக்கு , ஆயிரம் வெள்ளி ஹரி ராயா போனஸ்.

 பி.ராமமூர்த்தி .குவாந்தான் , ஏப் .29 –

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பகாங் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மட்டும் ஊராட்சி மன்றங்களில் பணி புரியும் 8 , 000 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் வெள்ளி ராயா போனஸ் வரும் மே மாதம் 7 ஆம் தேதி முதல் வழங்கப்படவிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த முடிவு மாநில அரசின் ஆட்சிக் குழுக் நடைபெற்ற கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here