Hot Newsஇந்தியா தமிழ்நாட்டில் நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சரவை பட்டியல் By Selvi Thirunavukkarasu - May 6, 2021 8:14 pm Share FacebookTwitterWhatsAppLinkedin 10 ஆண்டுகளுக்கு மீண்டும் தமிழகத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அவரின் தலைமையில் அமைச்சர்களாக பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பெயர் பட்டியல்:-