தொற்று பரவக் கூடிய ஆபத்தான பகுதிகள் எவை?

சுகாதார அமைச்சின் பட்டியல்  

புத்ரா ஜெயா-

கோவிட்-19 பரவக்கூடிய ஆபத்து இருக்கும் 150க்கும் மேற்பட்ட பகுதிகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.

அந்த இடங்கள் தொடர்பான பட்டியலும்  வெளியிடப்பட்டது.
அந்தப் பகுதிகளுக்குப் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்னதாக அவர்களுக்கு இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் பட்டியல்அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த இடங்களில் பிரபலமான பேரங்காடிகளும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பேரங்காடிகளும் போக்குவரத்து நிலையங்களும்  சந்தைகளும் ரமலான் சந்தைகளும் அடங்கும்.

அந்தப் பகுதிகளில் கோவிட்-19 கொத்தணி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காது போனால் கொத்தணி உருவாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவக்கூடிய ஆபத்துள்ள பகுதிகள் எவை?

கோலாலம்பூர்:
மவுண்ட் கியாரா ஷாப்பிங் மால், 99 ஸ்பீட்மார்ட் ஜாலான் பங்சார், 99 ஸ்பீட் மார்ட் பிந்தாங், 99 ஸ்பீட்மார்ட் தாமான் வங்சா யுகே, இயோன் அல்பா, ஏஞ்சல், ஷாப்பிங் சென்டர், இயோன் பிக் டானாவ் கோத்தா, இயோன் வங்சா மாஜூ, இயோன் பிக் கெப்போங், இயோன் மால் செராஸ் செலாத்தான், இயோன் மெக்ஸ்வெல், பிராங் சன்வே வெலோ சிட்டி, இயோன் மெக்ஸ்வெல் பிராங் த ஸ்பியர், பங்சார்  சவுத், இயோன் மிட்வேலி, பங்சார் ஷாப்பிங் சென்ட்ர், பங்சார் வில்லேஜ் 2, பங்குனான்  சயாசுரியா, பங்சார் ஐடில் பித்ரி, லோரோங் துங்கு அப்துல் ரஹ்மான், பாசார்ராயா வங்சா மாஜூ, பென்ஸ் இன்டிபென்டர் குரோசர் பப்ளிகா, என்டா பேரட் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பாரான்ஹெயிட் 88 மால், புட் ரிபப்ளிக்கன் பவுலியன் கோலாலம்பூர், கார்டியன் கேஎல்சிசி, ஹோங் லியோங் பேங் பெர்ஹாட் தலைமையகம், இன்டர்மார்க் மோல், ஜெக்கல் மால் கோலாலம்பூர், கே.எல். சென்ட்ரல் கேடிஎம்பி ஸ்டேசன், கேஎல் ஈஸ்ட் மால், கே.எல். ஈகோ சிட்டி மோல், கேஎன்எல் மார்க்கெட் ஙெ்ன்டிரியான் பெர்ஹாட் (பேவர்டவர்ஸ் முதல் மாடி), காம்ப்ளெக்ஸ் பெர்னியாஹான் கமுனிட்டி பண்டார் பாரு செந்தூல், லோட்டஸ் செராஸ், லோட்டஸ் கெப்போங், எல்ஆர்டி கேஎல்சிசி, எல்ஆர்டி மஸ்ஜிட் ஜாமேக், மஸ்ஜிட் ஜாமேக் கம்போங் பாரு, மஸ்ஜிட் சைடைினா அபு பாக்கார் சிடிக் பங்சார், மே பேங் மிட்வேலி சிட்டி கிளை, மெலாவாத்தி மால், மெனாரா பூமிபுத்ரா காமர்ஸ், மிட்வேலி மெகா மால், மை டவுன் ஷாப்பிங் சென்டர், பிரேம் மால், பங்சார் போரோங் கோலாலம்பூர், பங்சார் பாகி ஜின்ஜாங் உத்தாரா, லோயாட் பிளாசா, செலாயாங் மால், ஸ்தாப்பாக் சென்ட்ரல், காம்ப்ளெக்ஸ் சோகோ ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், கோலாலம்பூர் சென்ட்ரல் ஸ்டேசன், தாமான் மெட்ரோ போலிட்டன் கெப்போங், பாசார் புடு அங்காடி வியாபாரிகள் பகுதி, விஸ்மா கோஸ்வே சிலாங்கூர்  ஆகியவையாகும்.

நமது பாதுகாப்பு நம்மிடம் மட்டுமே உள்ளது என்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here