இன்று 6,976 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) 6,976 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 512,091 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான தொற்று 2,235 ஆகவும், சரவாக் (663), கிளந்தான் (626) ஆகியவையும் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here