இன்று கோவிட் தொற்றினால் 7,289 பேர் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று மிக அதிக அளவில்  செவ்வாய்க்கிழமை (மே 25) 7,289ஆக பதிவாகியுள்ளன.

சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் அதிக எண்ணிக்கையிலான தொற்று உள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் 2,642 என முதலிடத்தில் உள்ளது. ஜோகூர் 664, கோலாலம்பூர் 604  ஆக  உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here