முக்கிய பதவியில் அமெரிக்க இந்தியர்

அனுபவதிற்கேற்ப ஜோ பைடன் பரிந்துரை

மெரிக்க இந்தியர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பதற்கு அமரிக்காவின் அதிபர் ஜோ பைடன் ஆட்சி ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆட்சியாக இருக்கட்டும் , நிர்வாகமாக இருக்கட்டும் விசுவாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பவர்கள் இந்தியர்கள் என்று அகராதியில் சேர்க்கமுடியும். இதை உணர்ந்துதான்  இந்தியர்களுக்கு உயர் பதவிகளை ஜோ பைடன் வழங்கி வருகிறார்.
இந்தியர்களுக்கு உயர் பதிவிகள் வழங்குவதால் மற்றவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என்ற தாழ்வான எண்ணம் அமெரிக்காவில் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கு கல்வி மதிக்கப்படுகிறது. கல்விக்கு ஏற்ற வேலை வழங்கப்படுகிறது. 
பொறுப்பை உணர்ந்து செயல்படுவதிலும் மரியாதைக்குரியவர்களாகவும்  அமெரிக்க இந்தியர்கள் கருத்தப்படுகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here