பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்

12 ஆண்டுகளாக  மரண அவஸ்தை

மருத்துவர்கள் தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்பார்கள். அந்த மருத்துவர்களும் சில வேளைகளில் தவறு செய்துவிடும்போது அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாகவே இருக்கும் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
ஒரு பெண் தாய்மையில் சிரமப்படும்போது அந்த வலி கடுமையாக இருந்தாலும் சில மணி நேரத்தில் அது மறைந்துவிடும் . 
ஆனால் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் வலி பலகாலம் நீடிக்கும் என்பதற்கு ஒரு தாயின் வேதனை அமைந்திருந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here