ஹெலிகாப்டரில் வந்து அசத்திய குற்றவாளி

போலீசில் சரணடைந்தார்!

சிலர் மனச்சாட்சி நெருடல் காரணமாக சரணடைவதும் உண்டு. 
சரணடைந்தவர்களை விசாரிக்குமுன் அவர்களை அடித்து  உதைத்து தங்கள் கோபத்தைத் தீர்த்துகொள்கின்ற போலீசாரும்  உண்டு. 
பல வேளைகளில் இன வெறித்தாக்குதாலாகவும் இருக்கும். அதில் கைது செய்யப்பட்டவர்கள். அல்லது சரணடந்தவர்கள் இறந்துபோவதும் உண்டு.
இறந்ததற்கான காரணங்களைக்கூறும் போலீஸ்தரப்பின் நம்பமுடிதாத காரணஜகள் மட்டும் அகில உலக கின்னஸ் சாதனையாகவும் கருதப்படும்.
சரண் அடையும்போது அவர்கள் மதிப்புக்குரியவர்களாக கருதப்படவேண்டும் .
இதில் ஏழைவகை சரணைடைதல். பணக்காரவகை சரணடைதல் , சாதாரணவகை சரணடைதல் என பல வகைகள் இருக்கின்றன.
உதாரணமாக  தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் ஒருவர்  ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here