முக நூல் வாயிலாக கார் விற்பனை மோசடி

!
வெ. 223,220.00 இழப்பு

மலாக்கா-
முக நூல் வாயிலாக விளம்பரப்படுத்தப்ப சிங்கப்பூரில் பயன்படுத்திய  கார்களை வாங்க முற்பட்ட தொழில் நுற்பவியலாளர் ஒருவர் வெ 223,220.00 இழந்தார்.

காரை விற்பனைச் செய்யும் தரப்பிலிருந்து தொலைப்பேசி வாயிலாக சீனப் பெண்னை அந்த ஆடவர் அணுகி உள்ளார்.

வெ 17,800.00 ஹோண்டா சிவிக் 1.5 ரக காரை வாங்க இணக்கம் கொண்டப் பின் அதற்கான தொகையை செழுத்துவதுடன்
சுங்கத் துறை வரி கட்டணம் உற்பட காரை சீங்கப்பூரிலிருந்து தருவிப்பதற்கான முன் தொகை பணத்துடன் வெ 223,220.00 15 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அந்தக் கணிசமான தொகையைச் அந்த இளைஞர் செழுத்தியுள்ளார்.

இதனால் வரை வாகனமும் தனக்கு வந்து கிடைக்காததால் கடந்த கண்டாங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலி கார் விற்பனையில் பறிகொடுத்தப் பணம் தனது சொந்த சேமிப்பிலிருந்தும் ஒரு பகுதி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இரவலாக பெற்ற பணம் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

( ரெ.மாலினி )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here