பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு அம்பலம்

அமெரிக்காவில் பரபரப்பு தகவல்கள்!

ஒவ்வொரு நாட்டிலும் வரி ஏய்ப்பு என்பது ஒரு பொழுதுபோக்குபோல் ஆகிவிட்டது. இப்படிச் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் சாதாரண மக்கள் அல்லர் . பெரும் பணக்காரர்களே இப்படிச்செய்கிறார்கள். 
சம்பாத்தியம் மக்களால் கிடைக்கிறது. அந்த மக்களுக்கு வரிப்பணம்தான் உதவும் என்று தெரிந்தும் அதில் தில்லு முள்ளு செய்வது ஒரு பொழுதுபோக்கா. அல்லது நல்ல குடிமகன் என்ற பொறுப்பின்மையா? 
இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் அப்பாவி மக்கள்தாம் என்பதை அவர்களால் உணரமுடியவில்லையோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here