இன்று 6,849 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா கடந்த 24 மணி நேரத்தில் 6,849 கோவிட் -19 தொற்றுகள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 646,411 ஆக உள்ளது. சிலாங்கூரில் அதிகமாக 2,558 பேருக்கு தொற்று  பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here