இன்று 6,440 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 6,440 கோவிட் -19 தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 685,204 ஆக உள்ளது. சிலாங்கூரில் 2,095 என அதிக எண்ணில்கையிலான தொற்று  பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here