-கங்கனா ரனாவத் கோரிக்கை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவர் கோரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்தியா என்பது சிந்து நதியின் கிழக்கு பகுதியைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆங்கிலேயர் நமக்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளனர். எனவே பழைய பெயரை மாற்றிவிட்டு பாரத் என்று வைப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.