இன்று 8,574 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் 8,574 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை (ஜூலை 12) டுவீட் செய்துள்ளது. சிலாங்கூரில் 4,308 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here