யார் யாரிடம் ரோல்ஸ்ராய் கார் இருக்கின்றது

 இது, சினிமா அலசல் அல்ல!

நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டவில்லை என்ற  விவகாரம் சமூகவலைத் தளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கும் நிலையில் யார் யாரிடம் இந்த ரோல்ஸ்ராய் கார் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதும் சுவாரஸ்யமானது தானே!  

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களிடம் ரோல்ஸ் ராய் கார் உள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கோலிவுட் இயக்குனர் ஷங்கர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி, கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ், விஜய் மல்லையா, நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் அமீர்கான், தொழிலதிபர் சிவ நாடார், நடிகர் விஜய் ஆகியவர்களிடம் மட்டும்தான் ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மகேஷ்பாபு, உள்ளிட்ட பிரபலங்களிடம் கூட ரோல்ஸ்ராய் கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமெண்ட்: வெறும் காட்சி பொருளாக வைத்திருக்கத்தானே வாங்கினீர்கள் விஜய்! பரவாயில்லை , பராமரிக்க ஒரு சாரதியும் அவசியம் தேவைப்படுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here