எமி ஜாக்சன் பிரேக் அப்!
நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார். இதிலே ஏதோ இருக்கு என்றே பேச்ப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார்.
இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே நடிகைகள் திரிஷா, இலியானா ஆகியோர் இதே போன்று திருமணம் நிச்சயமான பின் புகைப்படங்களை நீக்கி திருமண முறிவை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீக்குதல் என்பது நீக்குதலுக்கான அறிகுறிதானே? ஒத்துப்போகலைனா நீக்குவதுதானே சரி.ஏதுக்கு மல்லுக்கட்டுவானேன்! என்ன எமி , சரிதானே!