3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள்

 சாய்பாபாவுக்கு அலங்காரம்!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் , உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here