கேரளாவில் இருந்து கோவைக்கு வர கடும் கட்டுப்பாடுகள்

இருதவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

கோவையில் இன்று முதல் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமேசெயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here