இன்று 24,599 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 24,599 கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது. முந்தைய பதிவு ஆகஸ்ட் 20 அன்று 23,564 நோய்த்தொற்றுகள் ஆகும்.

சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு ட்வீட்டில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,640,843 ஆக உள்ளது. சிலாங்கூர் மீண்டும் 6,936 என அதிக எண்ணிக்கையிலான தொற்றினை பதிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here