இன்று 15,549 பேருக்கு கோவிட் தொற்று

மலேசியா சனிக்கிழமையன்று (செப்டம்பர் 18) 15,549 புதிய கோவிட் -19 தொற்றினை பதிவுசெய்தது. ஒட்டுமொத்தமாக மொத்தம் 2,082,876 ஆக உள்ளது. சரவாக் அதிகபட்சமாக 2,929 தொற்றினை பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூர் (2,208) மற்றும் சிலாங்கூர் (1,995).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here