இன்று 15,759 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 15,759 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு ட்விட்டர் பதிவில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,127,934 ஆக உள்ளது. சரவாக் அதிகபட்சமாக 3,732 தொற்றுகளை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here