இன்று 12,434 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 12,434 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டுவிட்டர் பதிவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,232,960 ஆக உள்ளது. சரவாக் 2,967 என அதிக தொற்றினை பதிவு செய்த மாநிலமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here