இன்று 4,343 பேருக்கு கோவிட் தொற்று

இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7) மேலும் 4,343 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வரை  2,506,309 பேர் தொற்று பதிவாகியுள்ளன என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார். மற்றொரு டுவிட்டில், நவம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி தொற்று விகிதம் (Rt) 0.91 ஆக இருந்தது என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here