இன்று 5,097 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சக கடந்த 24 மணி நேரத்தில் 5,097 பேருக்கு கோவிட் தொற்று என அறிவித்துள்ளது. நேற்றைய 5,501 ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும். ஒரு டுவிட்டர் செய்தியில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2,619,577 ஆக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here