இன்று 3,504 பேருக்கு கோவிட் தொற்று

covid

சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை (டிசம்பர் 13) 3,504 புதிய கோவிட் -19  தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது தினசரி 4,000 க்கும் குறைவான நோய்த்தொற்றுகள் பதிவாகிய இரண்டாவது நாளாகும்.

சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டுவீட்டில், இது நாட்டில் ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 2,695,143 ஆகக் கொண்டு வந்ததாகக் கூறினார். தினசரி தொற்றுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் நள்ளிரவில் சுகாதார அமைச்சகத்தின் CovidNow போர்ட்டலில் பதிவேற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here