துன் மகாதீர் இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்காக மருத்துவமனயில் இருப்பார்

 துன் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த சில நாட்களில் தேசிய இதய கழகத்தில் (IJN) பல உடல்நலப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். இன்று (டிசம்பர் 17) ஒரு சுருக்கமான அறிக்கையில், முன்னாள் பிரதமரை காண பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஐஜேஎன் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here