COVID-19மலேசியாமீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று – இன்று 3,997 பேர் தொற்றினால் பாதிப்புBy Selvi Thirunavukkarasu - December 30, 2021 2:34 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 3,997 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,754,513 ஆக உள்ளது.