பிரபல பாடகி அதிபா நூர் கருப்பை புற்றுநோயால் காலமானார்

 கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி அதிபா நூர் இன்று இரவு காலமானார். நடிகை மற்றும் தொகுப்பாளி என பன்முகத் திறமை கொண்ட அதிபா இரவு 8 மணியளவில் காலமானார். அவர் இறந்த செய்தியை சக தோழியான டேடின் எமிலியா ரோஸ்னைடா பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here