ஜூலை 1ஆம் தேதி முதல் கோழி இறைச்சியின் உச்சவரம்பு விலை 9 வெள்ளி 40 காசு என நிர்ணயம்

 கோழி இறைச்சிக்கான புதிய உச்சவரம்பு விலையை அரசாங்கம் வெள்ளிக்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு RM9.40 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது, தரமான முழு கோழிகள் ஒரு கிலோவிற்கு RM8.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபகற்பத்தில் கோழி முட்டைக்கான புதிய உச்சவரம்பு விலையையும் விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் ரொனால்ட் கியாண்டி அறிவித்தார். அவை

கிரேடு A முட்டைகள்: ஒவ்வொன்றும் RM0.45
கிரேடு B முட்டைகள்: ஒவ்வொன்றும் RM0.43
கிரேடு C முட்டைகள்: ஒவ்வொன்றும் RM0.41

Harga siling runcit ayam standard ditetapkan pada kadar RM9.40 sekilogram bagi Semenanjung bermula 1 Julai. Dalam kenyataan, Menteri Pertanian dan Industri Makanan Ronald Kiandee berkata mesyuarat Jemaah Menteri turut bersetuju menetapkan harga siling runcit telur ayam pada kadar 0.45 sen/biji bagi gred A, B (0.43 sen/biji) dan C (0.41 sen/biji) di Semenanjung.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here