டாக்டர் மகாதீருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 :

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, டாக்டர் மகாதீர் அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பதற்காக தேசிய இதய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here