உள்அரங்குகளில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று அறிவித்தார்.
இருப்பினும், பொதுப் போக்குவரத்தில், அறிகுறிகள் இருக்கும்போது மற்றும் சுகாதார வசதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2022 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.