ஒரு சகாப்தம் சங்கமமானது

துன் சாமிவேலு… உலகளவில் பெயரை அறியாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பேரும் புகழும் பெற்றவர். ஆளுமையும் அன்பும் நிறைந்த மாமனிதர்.  நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய அவரின் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.

நீண்டக்கால மஇகா தலைவராகவும், அமைச்சரவாகவும் சேவையாற்றி வந்தவர் துன் சாமிவேலு. இவரின் இறுதி சடங்கு சற்று நேரத்திற்கு முன் நடந்தேறியது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பலருக்கு அவருக்காக பிராத்தித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here