15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் 12 இந்தியர்களுக்கு வாய்ப்பு

வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் 12 இந்திய வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதில் 10 இடங்கள் மஇகாவிற்கும் 1 இடம் மக்கள் சக்தி கட்சிக்கும் 1 இடம் ஐபிஎப் கட்சிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்களின் பெயர் பட்டியல்:-

1) பாடாங் செராய் டத்தோ சிவராஜ் (மஇகா)

2) நிபோங் திபால்  – டத்தோ ஶ்ரீ தனேந்திரன் (மக்கள் சக்தி)

3) ஜெலுத்தோங் – லோகநாதன் தோரைசாமி (ஐபிஎஃப்)

4) சுங்கை சிப்புட் – TS SA விக்னேஸ்வரன் (மஇகா)

5) தாப்பா – டத்தோ ஶ்ரீ எம் சரவணன் (மஇகா)

6) தெலுக் இந்தான் – டத்தோ டி. முருகையா (மஇகா)

7) ஹுலு சிலாங்கூர் – டத்தோ டி. மோகன் (மஇகா)

8) கோத்தா ராஜா – கஜேந்திரன் (மஇகா)

9) கோலா லங்காட் – டத்தோ மோகனா முனியாண்டி (மஇகா)

10) பத்து – டத்தோ கோகிலன் பிள்ளை (மஇகா)

11) போர்ட்டிக்சன் – டத்தோ பி. கமலநாதன் (மஇகா)

12) சிகாமாட்- டத்தோ M. ராமசாமி (மஇகா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here