மாலை 4 மணி வரை 70% வாக்களித்துள்ளனர்

 மாலை 6 மணி தொடக்கம் பொதுத் தேர்தல் (GE15) வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் போது நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் தங்கள் வாயில்களை மூடிவிட்டன.பிற்பகல் 4 மணி நிலவரப்படி, தகுதியான வாக்காளர்களில் 70% பேர் வாக்களிக்கச் சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here