முஹிடின் பாகோ தொகுதியில் வெற்றி

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்  10,007 வாக்குகள் பெரும்பான்மையுடன் பகோவைத் தக்க வைத்துக் கொண்டார்.

முஹிடின் 24,986 வாக்குகளும், ஹராப்பான் 14,979 வாக்குகளும், தேசிய முன்னணி 14,426 வாக்குகளும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here