பெரா தொகுதியில் இஸ்மாயில் சப்ரி வெற்றி

குவாந்தான், பெரா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 31,762 வாக்குகளைப் பெற்று 16,695 வாக்குகள் பெரும்பான்மையுடன் தக்கவைத்துக் கொண்டார்.

அதிகாரப்பூர்வ முடிவு: P090 BERA

வேட்பாளர்கள்:
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் (BN/UMNO) – 31,762 – வெற்றி
டத்தோ அஸ்மாவி ஹாருன் (PN/பெர்சத்து) – 12,719
அபாஸ் அவாங் (PH/PKR) – 15,067

பெரும்பான்மை: 16,695

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 77,669

பதவியில் இருப்பவர்: டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (BN)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here