பிரதமர் வேட்பாளர் தேர்வு; கட்சிகளுக்கு ஒரு நாள் நீட்டிப்பு வழங்கினார் மாமன்னர்

கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளரை முன்மொழிவதற்கான மாமன்னர் காலக்கெடுவை ஒரு நாள் நீட்டித்துள்ளார்.

இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையில், தங்கள் வேட்பாளரின் பெயர்களை சமர்ப்பிக்க நாளை மதியம் 2 மணி வரை அவகாசம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here