மாமன்னரை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வந்த பராமரிப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை சந்திக்க பராமரிப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இஸ்தானா நெகாராவிற்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணியளவில் இஸ்தானா நெகாராவின் பிரதான வாயிலுக்கு இஸ்மாயில் வந்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here