மாமன்னருக்கு கொலை மிரட்டல்: ஆடவர் கைது

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு சமூக வலைதளங்களில் கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமதுவை இன்று தொடர்பு கொண்டபோது, ​​கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

மேலும் விவரங்களை விவரிக்காமல், இந்த வழக்கு குறித்த  விவரங்களை விரைவில் காவல்துறை வெளியிடும் என்று அர்ஜுனாய்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here