வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா அறிக்கையின்படி, அரசாங்கம் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று அன்வார் கூறினார்.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2022 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.