மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பித்த 9.144 மீட்டர் உயரமுள்ள நடிகர் அஜித்தின் “துணிவு” திரைப்படத்தின் கட் அவுட்…!!

நேற்று மலேசியாவில் வெளியிடப்பட்ட நடிகர் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, LFS State Cineplex திரையரங்கின் முன் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் அஜித்தின் 9.144 மீட்டர் உயரமுள்ள கட் அவுட் “மலேசியாவில் நடிகர் ஒருவருக்கு வைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் ” என்று, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது மலேசிய அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here