சுவீடனில் புனித அல்-குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக அதன் பிரதிகளை உலகம் முழுதும் விநியோகிக்கிறது மலேசியா

சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக, உலகம் முழுவதும் ஒரு மில்லியன் அல்-குர்ஆனின் பிரதிகளை மலேசியா உடனடியாக வெளியிட்டு விநியோகிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தீவிரவாத வலதுசாரி ஸ்வீடிஷ்-டானிஷ் அரசியல்வாதியான ராஸ்மாஸ் பலுடான் என்பவர் சமீபத்தில் துருக்கியே தூதரகத்தின் முன்னால் புனித அல்-குர்ஆனை எரித்த செயலை மலேசியா கடுமையாக கண்டிக்கிறது என்று கூறிய பிரதமர், குர்ஆனின் பிரதிகளை உலகளவில் விநியோகிக்க Yayasan Restu எடுத்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here